பொங்கல் விடுமுறையில் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்பு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: பொங்கல் விடுமுறைக்கு பலர் சொந்த ஊர் சென்றதால் கிராமங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2- 3 நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாலும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.92 லட்சம் படுக்கைகளில் 9,000 படுக்கைகள் நிரம்பியுள்ளது; கொரோனா தொற்று பாதித்த 94% பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

Related Stories: