பிடியை நெருக்கும் கொரோனா கொல்லுயிரி: புதுச்சேரியில் மேலும் 1,849 பேருக்கு பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 1,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,559 ஆக அதிகரித்திருக்கிறது. புதுச்சேரியில் இதுவரை 1,29,319 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 11,344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் வேகம் உச்சமெடுத்து வருகிறது.

Related Stories: