தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது..!!

சென்னை: தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜனவரி 28 வரை நடக்கும் முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கும் மாணவர்கள் கல்லூரியில் சேர பிப்ரவரி 4 கடைசி நாளாகும். மாநில அளவில் மருத்துவ இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜனவரி 27ம் தேதி தொடங்க உள்ளது.

Related Stories: