நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் முன்பதிவு ரத்தா?: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவுப்படி முடிவு

சென்னை: விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் முன்பதிவு அவசியம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதகாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து பழைய முறையில் எவ்வாறு நெல் கொள்முதல் செய்யப்பட்டதோ அதே முறை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.   

Related Stories: