×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 291 புள்ளிகள் சரிந்து 60,463 புள்ளியில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 291 புள்ளிகள் சரிந்து 60,463 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 74 புள்ளிகள் சரிந்து 18,038 புள்ளிகளில் வர்த்தகமானது.


Tags : Bombay Stock Exchange , Sensex down 291 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...