கன்னியாகுமரியில் 12 நாட்களுக்கு பின் தொடங்கிய படகு சேவை: கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலைக்கு 12 நாட்களுக்கு பின் மீண்டும் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: