மேகதாது அணை கட்டுவதை தடுக்க கர்நாடகாவை நோக்கி தமிழக காவிரி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கர்நாடகா: மேகதாது அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. கர்நாடகாவை நோக்கி நடைபெறும் முற்றுகையிடும் போராட்டம் காலை 10 மணியளவில் ஓசூரிலிருந்து புறப்பட உள்ளது.

Related Stories: