இந்தியா மேகதாது அணை கட்டுவதை தடுக்க கர்நாடகாவை நோக்கி தமிழக காவிரி விவசாயிகள் முற்றுகை போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மேகதடு அணை கர்நாடகா: மேகதாது அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. கர்நாடகாவை நோக்கி நடைபெறும் முற்றுகையிடும் போராட்டம் காலை 10 மணியளவில் ஓசூரிலிருந்து புறப்பட உள்ளது.
2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
பாலியல் புகார்!: பிரபல மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது ஒன்றிய வெளியுறவுத்துறை..!!
புதுமுக நடிகை பலாத்கார வழக்கு; நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து: துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பி ஓட்டம்?
சந்திராப்பூர் அருகே டீசல் லாரியுடன் மரம் ஏற்றி சென்ற லாரி நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உடல் கருகி உயிரிழப்பு: போலீஸ் விசாரணை