வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..!!

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. 1வது நிலையின் 3வது அலகில் 30 நாட்கள் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Related Stories: