×

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடக்கம்

டெல்லி : எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. ஓபிசி பிரிவினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


Tags : MM GP GP ,SS ,BPS , எம்.பி.பி.எஸ், பிடிஎஸ்
× RELATED பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை பாஜ நிர்வாகி மீது போக்சோ வழக்கு