சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 மாநில தேர்தல் ஆணையம் சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது.
தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகளை ஒப்படைக்கோரி வழக்கு மைனர் பெண் குழந்தைகளின் தேவை தாய்க்குத்தான் தெரியும்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேர மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி: 6 இடங்களில் இன்று நடக்கிறது
சென்னை விமான நிலையத்தில் சுமார் 8 நிமிடங்கள் சந்திப்பு பிரதமரிடம் ஓபிஎஸ், இபிஎஸ் பேசியது என்ன?: பரபரப்பு தகவல்கள்
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்த்தாள் தகுதி தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: தமிழக அரசு உத்தரவு
தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதால்தான் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது : 319 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கலைஞர் சிலையாக மட்டுமல்ல நம் நெஞ்சில் நிலையாக நின்று கொள்கை முழக்கம் செய்கிறார்: சிலை திறப்பு விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டிய துறைமுகம்-மதுரவாயல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மீண்டும் அடிக்கல் நாட்டியிருப்பது வியப்பு: ஒன்றிய பாஜ அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
வெளி மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்