நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: