தமிழகம் திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2022 திருச்சி மாவட்டம் நாவலூர் குட்டிப்பட்டு ஜல்லிக்கட்டு திருச்சி: திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 510 காளைகள் வாடிவாசல் வழியாக களம் கண்டது. காளை முட்டி வினோத் என்பவர் பலியானார். 26 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 25 பேருக்கு நோட்டீஸ்
காலியாக உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் வட்டார கல்வி அலுவலர் நியமனம்: 3 சதவீத ஒதுக்கீட்டில் விவரம் சேகரிப்பு
நிபந்தனைகளுக்கு உட்பட்ட தற்காலிக நியமனங்களை ஏற்றவர்கள் பணி வரன்முறை கோர முடியாது: கவுரவ விரிவுரையாளர்களின் மனு தள்ளுபடி
நெல்லை அருகே கல்குவாரியில் பாறை விழுந்து ஒருவர் பலி பாறைகள் தொடர்ந்து சரிவதால் 3 பேரை மீட்கும் பணி பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கடும் போராட்டம்
ஈரோடு, திருப்பூர், கரூர், சேலத்தில் 2 நாள் ஸ்டிரைக் நூல் விலை உயர்வு கண்டித்து 18,850 ஜவுளி நிறுவனங்கள் மூடல்: ஒரே நாளில் ரூ.475 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஓசூர் பகுதியில் மழைநீரில் நனைந்து 50 டன் வெங்காயம் அழுகி சேதம்: பல லட்ச ரூபாய் நஷ்டமானதால் விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணை..!!