தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு போட்டியில் தங்கம் வென்ற சாதனைப் பெண் சங்கீதாவுக்கு சசிகலா வாழ்த்து

தென்காசி: தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு, உடல் கட்டமைப்பு போட்டியில் தங்கம் வென்ற சாதனைப் பெண் சங்கீதாவுக்கு சசிகலா வாழ்த்தினை தெரிவித்தார். திருப்பத்தூர் - மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சங்கீதா, தென்காசியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். சாதனைப் பெண் சங்கீதாவுக்கு நெஞ்சம்  நிறைந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.  

Related Stories: