×

தபாங் டெல்லி-பாட்னா குஜராத்-யு மும்பா இன்று மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களுஞருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 60வது லீக் போட்டியில் உ.பி.யோத்தா 50-40 என புனேரி பால்டனை வீழ்த்தியது. தொடர்நது நடந்த மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 28-27 என தெலுங்கு டைட்டன்சை சாய்த்தது. இன்று இரவு 7.30 மணிக்கு தபாங் டெல்லி-பாட்னா, இரவு 8.30 மணிக்கு யு மும்பா-குஜராத் அணிகள் மோதுகின்றன.

Tags : Dabangg Delhi ,Patna ,Gujarat ,U ,Mumbai , Dabangg Delhi-Patna Gujarat-U Mumbai clash today
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!