வர்த்தகம் சென்செக்ஸ் 554 புள்ளிகள் சரிந்து பங்குச்சந்தை நிறைவு dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2022 சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 554 புள்ளிகள் சரிந்து 60,754 புள்ளிகளுடன் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 195 புள்ளிகள் சரிந்து 18,113 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 624 உயர்ந்து ரூ.38,536க்கு விற்பனை!!
இந்திய பங்குச் சந்தை குறியிட்டு எண்கள் 2.9% அதிகரித்து உள்ள நிலையிலும் எல்.ஐ.சி பங்கு விலை 1.72% சரிவு
தங்கம் வாங்குறது ரொம்ப கஷ்டம்... வாங்க முடியாத உச்சத்தில் விலை : ஒரு சவரன் ரூ.248 உயர்ந்து ரூ.38,288 விற்பனை!!
இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.73ஆக சரிவு!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,416 புள்ளிகள் சரிந்து 52,792 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
மும்பை பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. பங்குகள் விலை 30 ரூபாய்க்கு மேல் சரிவு : முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,182 புள்ளிகள் சரிந்து 53,026 என்ற புள்ளிகளில் வர்த்தகம்..!!