திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டி கிங் மருத்துவமனையில் கி.வீரமணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Related Stories: