ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் பதுக்கி வைக்கப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீஸ்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் பதுக்கிவைக்கப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். புதுப்பட்டியில் போலீஸார் ரோந்து சென்றபோது அர்ச்சுனாபுரம் ஓடையில் 4 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. வெடிகுண்டு பதுக்கல் தொடர்பாக 3 பேரிடம் புதுப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Related Stories: