தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு 24ல் கலந்தாய்வு என தகவல்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 24 ஆம் தேதி நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2,541 முதுநிலை மருத்துவ இடத்துக்கான தரவரிசை பட்டியல் நாளை மாலை வெளியாக வாய்ப்புள்ளது.

Related Stories: