சென்னை அருகே புழல் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னை அருகே புழல் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி பினுவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் பினு சிக்கினார். சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ரவுடி பினுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: