×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று வெற்றிபெற்றார் இங்கிலாந்து வீரர் ஆன்டி முரே

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முரே 2- வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதல் சுற்றில் ஜார்ஜியா வீரர் பசிலாஷ்வியை 6-1, 3-6, 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் ஆன்டி முரே வீழ்த்தினார்.   


Tags : England ,Andy Murray ,Australian Open , Australia, Open Tennis, Tournament, First Round, Win, England Player, Andy Murray
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது