விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று வெற்றிபெற்றார் இங்கிலாந்து வீரர் ஆன்டி முரே dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2022 இங்கிலாந்து ஆண்டி முர்ரே ஆஸ்திரேலிய ஓபன் ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முரே 2- வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதல் சுற்றில் ஜார்ஜியா வீரர் பசிலாஷ்வியை 6-1, 3-6, 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் ஆன்டி முரே வீழ்த்தினார்.
ஒன்றரை வருட காத்திருப்புக்கு பின் டெஸ்ட்டில் அறிமுகமாகும் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்: ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் களம் இறங்குகிறார்
டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்