புதுச்சேரி மாநில சட்டப்பேரவைச் செயலர் முனுசாமிக்கு கொரோனா உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டப்பேரவைச் செயலர் மற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதால் புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலர் முனுசாமி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். புதுச்சேரியில் ஒரேநாளில் 2,093 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,40,710 ஆக உயர்ந்துள்ளது. 

Related Stories: