ஆஸ்கர் யூடியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படம் ஒளிபரப்பு..!!

சென்னை: ஆஸ்கர் யூடியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இதன்மூலம் ஆஸ்கர் சேனலில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை ஜெய்பீம் படைத்தது.

Related Stories: