பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4G, 5G அலைக்கற்றை வழங்குங்கள்!: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவையில் நூதன போராட்டம்..!!

கோவை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4G, 5G அலைக்கற்றை வழங்க கோரி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்  செல்பி வித் பிஎஸ்என்எல் என்ற பெயரில்  நூதன முறையில் இன்று போராட்டம் நடத்தினர்.

Related Stories: