×

கோபி மற்றும் இதர மாவட்டங்களில் கொள்ளை வழக்குகளில் சிக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கரூர்: கோபி மற்றும் இதர மாவட்டங்களில் 40- க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் சிக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ராஜா போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கினார். கோபி எஸ்.பி. சசிமோகன் பரிந்துரையின்படி, ஆட்சியர் கிருஷ்ணனின் உத்தரவின்பேரில் ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 


Tags : Kobi , Kobe, other districts, robbery, lawsuit, thuggery law
× RELATED நிமிஷா சஜயன் மீது ரசிகர்கள் சைபர் தாக்குதல்