புதுச்சேரியில் 2 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா!: மொத்த பாதிப்பு 1,40,710-ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரேநாளில் 2,093 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,40,710 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,893 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

Related Stories: