ஜன.21 வரை சென்னை- பிட்ரகுண்டா விரைவு ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பிட்ரகுண்டா- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (17237) (அதிகாலை 4.45 மணிக்குப் புறப்படும்) இன்று முதல் ஜனவரி 21 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்- பிட்ரகுண்டா விரைவு ரயில் (17238) (மாலை 4.30 மணிக்குப் புறப்படும்) இன்று முதல் ஜனவரி 21 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை- பிட்ரகுண்டா ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: