தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 5 செ.மீ. மழை பதிவு..!!

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருப்பூண்டி 4 செ.மீ., சென்னை எம்.ஜி.ஆர். நகர் 3 செ.மீ., எம்.ஆர்.சி. நகர், நந்தனம், நுங்கம்பாக்கத்தில் தலா 2 செ.மீ. மழை பொழிந்துள்ளது. இதேபோல் காரைக்கால், வாலாஜாவில் தலா 2 செ.மீ., செம்பரம்பாக்கம், பொன்னேரி, அரக்கோணத்தில் தலா 1 செ.மீ. மழை பெய்தது.

Related Stories: