×

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் ரஃபேல் உள்ளிட்ட 75 விமானங்கள் பங்கேற்பு: இந்திய விமானப்படை அறிவிப்பு

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் ரஃபேல் உள்ளிட்ட 75 விமானங்கள் பங்கேற்க உள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இந்தியாவில் 73- வது குடியரசு தினவிழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அவ்விழாவில் பங்கேற்பதற்காக கஜகஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளின் பிரதிநிதிகள் டெல்லி வந்துள்ளனர்.     


Tags : Republic Day parade ,Indian Air Force , Republic Day, Parade, Raphael, 75 Flight, Indian Air Force
× RELATED பரப்புரைக்கு அரசு ஹெலிகாப்டரை...