ஈரோடு தெற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா உறுதி: காவல் நிலையத்திற்கு கிருமி நாசினி தெளிப்பு

ஈரோடு: ஈரோடு தெற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மக்கள் கட்டாய முகக்கவசம், கிருமிநாசினி பயன்படுத்துமாறு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

Related Stories: