2 ஆவது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

கோவை: கோவை சுகுணாபுரம் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்கும் பணிகள் 2- வது நாளாக தீவிரமாக்கப்பட்டது. 3 இடங்களில் கூண்டுகள் வைத்தும் வலை விரித்தும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுள்ளனர்.   

Related Stories: