கும்பகோணம் நகரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: 5 தெருக்களுக்கு சீல் வைப்பு

தஞ்சை: கும்பகோணம் நகரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தொற்று பரவல் அதிகமுள்ள 5 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. கும்பகோணத்தில் கவரைத்தெரு, எம்.சி.எஸ்.ஆர். தெரு உள்பட 5 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories: