சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு..!!

சென்னை: சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  சென்னை மாநகராட்சி மேயர் பதவி ஏற்கனவே பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

Related Stories: