வடகொரியாவில் மேலும் இரு பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்

வடகொரியா: வடகொரியாவில் மேலும் இரு பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா நடப்பாண்டில் 4வது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

Related Stories: