புழல் பெண்கள் சிறையில் கண்காணிப்பாளருக்கு கொரோனா

சென்னை: புழல் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 8 பெண் கைதிகள் மற்றும் விசாரணை சிறையில் உள்ள ஒரு ஆண் கைதிக்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தண்டனை சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Related Stories: