×

டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவன அதிபர் எலான் மஸ்குக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு

சென்னை: டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவன அதிபர் எலான் மஸ்குக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார். டெஸ்லா மின்சார கார் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்குமாறு எலான் மஸ்குக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : Tesla Electric Car Production Company ,Chancellor ,Elan Musk ,South Africa , Minister Gold South calls on Elon Musk, President of Tesla Electric Car Manufacturing Company
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...