வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழாவில் காளை முட்டி முதியவர் பலி..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழாவில் காளை முட்டி முதியவர் நாமதேவன் (60) உயிரிழந்தார். எருது விடும் விழாவை பார்த்துக் கொண்டிருந்த போது மாடு முட்டியதில் ஆரணி அடுத்த நேசல்புதுப்பேட்டையை சேர்ந்த நெசவு தொழிலாளி நாமதேவன் பலியானார்.

Related Stories: