ராமேஸ்வரம் மீனவர்கள் ஜன.21ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்களை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: