பெரம்பலூர் அருகே கல்லாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல்லாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த பத்மா (40), ரேணுகா (20), சௌந்தர்யா (18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: