வள்ளலாரின் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: கடலூர் ஆட்சியர் அறிவிப்பு

கடலூர்: வள்ளலாரின் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கடலூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. தைப்பூச விழா நாளை காலை 6, 10-மணிக்கும் பகல் 1 மணிக்கும், இரவு 7 மற்றும் 10 மணிக்கும் யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

Related Stories: