அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 5வது சுற்று நிறைவு; 660 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் 31 பேர் காயம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 5வது சுற்று நிறைவு பெற்றது. 660 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் 31 பேர் காயம் அடைந்தனர். மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த மாடுபிடி வீரர் ராம்குமார் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார். 

Related Stories: