உ.பி.யில் தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக என் மீது மட்டும் வழக்கு தொடர்ந்தது ஏன்?: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கேள்வி

சத்தீஸ்கர்: உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததற்காக என் மீது மட்டும் வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கு தொடர்ந்தால் எப்படி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் வினவியுள்ளார். அம்ரோஹாலில் தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக தலைவர்கள் மீது ஏன் வழக்கு பாயவில்லை என்றும் சத்தீஸ்கர் முதல்வர் சாடியுள்ளார்.

Related Stories: