குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி.கண்டனம்..!!

மதுரை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வ.உ.சி.யும், கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார்? என்றும் குடியரசு தின விழாவில் இதையெல்லாம் விடுத்து விட்டு வேறெதை அனுமதிப்பீர்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Related Stories: