ஆந்திர மாநிலம் சித்தூரில் பரபரப்பு: குடிபோதையில் ஆட்டிற்கு பதில் மனிதனின் கழுத்தை வெட்டிய கொடூரம்

சித்தூர்: சித்தூரில் கோவில் திருவிழாவின் போது ஆட்டை வெட்டுவதற்கு பதில் குடிபோதையில் மனிதனின் கழுத்தை வெட்டிய கொடூரம் நடந்துள்ளது. பொங்கலை ஒட்டி சித்தூர் மாவட்டம் வலசப்பள்ளி கிராமத்தில், கிராம தேவதைக்கு ஆடு பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மதுபோதையில் இருந்தவர்கள் ஆட்டுக்கு பதில் அதை பிடித்திருந்த சுரேஷ் என்பவரை வெட்டியதில் அவர் பலியானார்.   

Related Stories: