புதுச்சேரியில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவிருந்த 10,12- ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 19 ஆம் தேதி 10,12- ஆம் வகுப்புகளுக்கு தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும்; மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

Related Stories: