கர்நாடக மாநிலம் ஹூபளியில் 150 காவல் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூபளி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 150 அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மிதமான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளதால் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது.

Related Stories: