தமிழ்நாட்டில் 88% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 88 சதவீதத்துக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். வீரியம் இல்லாவிட்டாலும் ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தமழ்நாட்டில் 9 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பூஸ்டர் டோஸ் போடுவதில் பொதுமக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: