எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அவரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா

சென்னை: தி.நகரில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் - அம்மா திருவுருவப் படங்களுக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். எம்ஜிஆரின் 105- வது பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.   

Related Stories: