புதுச்சேரியில் புதிதாக 907 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 1,38,617 ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் புதிதாக 907 பேருக்கு கொரோனா; மற்றும் மொத்த பாதிப்பு 1,38,617 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8,359 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 147 பேர் குணமடைந்தும், ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.      

Related Stories: